உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மதுரை திருப்பாலை யாதவா பெண்கள் கல்லூரியில் நடந்த போலீஸ் தேர்வை கமிஷனர் லோகநாதன் பார்வையிட்டார்.

09-11-2025 | 10:30


மேலும் இன்றைய போட்டோ

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.

18-05-2026 | 16:51


திண்டிவனம் புதிய நகராட்சி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

18-05-2026 | 16:50


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாய சங்கத்தினர் மனு கொடுக்க வந்தனர்.

18-05-2026 | 16:50


விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.

18-05-2026 | 16:50


தாம்பரம் மாநகராட்சி 2 மண்டல அலுவலக நுழைவு வாயிலின் இருபுறத்தையும் மறைத்து வைக்கப்பட்டுள்ள த. வெ. க பேனர் இடம் குரோம்பேட்டை

18-05-2026 | 16:44


திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்த முதியவர் விராலிமாயத்தேவரை அப்புறபடுத்திய போலீசார்.

18-05-2026 | 16:44


கோவை, லட்சுமி மில்ஸ் பகுதியில் டை ஏஐ சார்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் பங்கேற்றோர்.

18-05-2026 | 16:43


கன்னிவாடியில் மனு மீது நடவடிக்கை எடுக்க தவறிய போலீசாரை கண்டித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தேவராஜ்.

18-05-2026 | 16:43


சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலத்தில் ,லிப்ட் வசதியுடன் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

18-05-2026 | 16:41