உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த இயற்கை வேளாண்மை கண்காட்சியில் வாழை நாரில் தயாரிக்கப்பட்ட மாலைகள்.

19-11-2025 | 21:40


மேலும் இன்றைய போட்டோ

கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த இயற்கை வேளாண்மை கண்காட்சியில் இடம்பெற்றவை.

19-11-2025 | 22:44


கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த இயற்கை வேளாண்மை கண்காட்சியில் பூத்தோட்டம்.

19-11-2025 | 22:44


ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர்,பி.என்.,ரோடு ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்களில் திருவிளக்கு பூஜை நடந்தது.

19-11-2025 | 22:40


கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த இயற்கை வேளாண்மை கண்காட்சியில் வாழை நாரில் தயாரிக்கப்பட்ட மாலை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

19-11-2025 | 22:01


தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

19-11-2025 | 19:23


விருதுநகர் புத்தக கண்காட்சியை பார்வையிட குவிந்த மாணவர்கள்.

19-11-2025 | 16:44


விருதுநகர் அருகே மீசலூரில் மக்காச்சோளம் பயிரிட விவசாயிகள் நிலத்தை உழுதுபோட்டுள்ளனர்.

19-11-2025 | 16:43


கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.

19-11-2025 | 14:56


கோவை அரசு மருத்துவமனை முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

19-11-2025 | 11:55