உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

21-11-2025 | 07:00


மேலும் இன்றைய போட்டோ

56வது அகில இந்திய திரைப்பட விழா கோவாவில் இன்று துவங்கியது, துவக்க விழாவில் பார்வையாளர்கள் மத்தியில் நடந்த பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள்

20-11-2025 | 22:43


மெரினாவில் நீலக்கொடி கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பாதையில் சர்வ சாதாரணமாக உலா வரும் பொதுமக்கள்

20-11-2025 | 18:31


சாகர் கவாச் ஒத்திகை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ரயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

20-11-2025 | 18:31


சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தூய்மை பணியாளர்கள், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20-11-2025 | 18:30


கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முடக்கம் செய்ததை கண்டித்து தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆர்பாட்டம் செய்தனர்.

20-11-2025 | 18:29


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

20-11-2025 | 18:29


கோவை கொடிசியா அரங்கில் நடந்து வரும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் நயாகரா அரங்கில் உள்ள விவசாய மின்சார உபகரணங்களை பார்வையிட்ட விவசாயி.

20-11-2025 | 18:29


கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையாறு எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைகள்.

20-11-2025 | 09:14


நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கிளன்ராக் வனப்பகுதி வழியாக பாய்ந்து ஓடும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

20-11-2025 | 09:10