இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் ஶ்ரீ சத்யசாய மந்திரில் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
23-11-2025 | 16:56
திருப்பூரில், தேசிய சிந்தனை பேரவை சார்பில் வந்தே மாதரம் பாடல் ஒப்புவித்தல் போட்டி, கே.செட்டிபாளையம், உண்ணாமலையார் கோவிலில் நடந்தது.
23-11-2025 | 16:55
பொள்ளாச்சி ஸ்ரீ சத்யசாயி சேவா சமதியில் சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
23-11-2025 | 16:54
ஸ்ரீ சத்யசாய் சேவா சமதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக சுயம்வர பார்வதி கால ஹோமம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பக்தர்கள் .
23-11-2025 | 16:54
திருப்பூர், பி. என் ரோடு, சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
23-11-2025 | 16:54