உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை காந்திபுரம் அருகே அமைக்கப்பட்ட செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்ட செயற்கை மலை குன்று ட்ரோன் மூலம் திறக்கப்பட்டது.

25-11-2025 | 13:55


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டியில் கடும் குளிரான காலநிலை நிலவி வரும் நிலையில் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

25-11-2025 | 07:58


ஸ்கை டான்ஸ் மற்றும் பட்டாசு மழை பொழிய நிறைவு பெற்றது, கோயமுத்தூர் விழா. இடம்: கொடிசியா அருகே உள்ள மை தானம்.

25-11-2025 | 07:56


சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த 17வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை துவககி வைத்து, சததீஸ்கர் மாநில பழங்குடியின மாணவர்களுடன் பாரம்பரிய இசைக்கு நடனமாடி மகிழ்ந்த தமிழக கவர்னர் ரவி. இடம்: கிண்டி.

25-11-2025 | 07:53


வீட்டுக்கு தேவையான பொருட்களை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் சில நிறுவனங்கள் சீனாவில் உள்ளன. அந்த வகையில், சீனாவில் குவாங்டாங் மாகாணத்தின் ஷென்லென் நகரில் டோர் டெலிவரி செய்ய சரக்குகளுடன் புறப்பட்ட மெட்டியுவான் ட்ரோன்.

25-11-2025 | 07:43


வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் உலக கோப்பை கபடி போட்டியில், தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த மகிழ்ச்சியோடு மைதானத்தை வலம் வந்த இந்திய வீராங்கனையர்.

25-11-2025 | 07:09


நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் திறன் கொண்ட ஐஎன்எஸ் மாஹே போர்க்கப்பல் நம் கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்: மும்பை, மஹாராஷ்டிரா.

25-11-2025 | 06:54


தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால், அம்பேத்கர் நகரில் உள்ள ஸ்டெம் பூங்காவில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர்.

25-11-2025 | 06:49


திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்..

24-11-2025 | 23:44


கோவையில் முதல்வரால் திறக்கப்படவுள்ள பிரம்மாண்டமாக தயாராகிவுள்ள செம்மொழி பூங்காவின் அழகு.

24-11-2025 | 22:28