உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

28-11-2025 | 15:58


மேலும் இன்றைய போட்டோ

கோவை மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

28-11-2025 | 15:59


புதுச்சேரியில் வங்க கடலில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

28-11-2025 | 15:58


திருப்பூர், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் தே.மு.தி.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். பொருளாளர் சதீஷ் உள்ளிட்டோர்.

28-11-2025 | 15:58


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

28-11-2025 | 15:57


புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க காவல்துறை சார்பில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.

28-11-2025 | 15:56


புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு கடற்கரையில் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

28-11-2025 | 15:56


திருப்பூர், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் சட்டசபை தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க., தொண்டர்கள்.

28-11-2025 | 15:56


வால்பாறை நகராட்சி படகு இல்லத்தில் தேங்கியிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் தேக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் படகு சவாரி துவங்கப்படவுள்ளது.

28-11-2025 | 08:55


பந்தலூர் பகுதியில் சீசனுக்கு முன்பே பழுக்க துவங்கிய காபி கொட்டைகள், பார்பதற்கு ரம்மியமாக காட்சி அளித்தாலும், கால மாறிய விளைச்சலால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

28-11-2025 | 08:45