உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

30-11-2025 | 08:41


மேலும் இன்றைய போட்டோ

சென்னை நகரில் பரவலாக லேசாக மழை பெய்தது. இடம்.பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்ட்ரல்.

12-06-2026 | 22:51


பெருந்துறை கிராம மக்கள் இலவச மனை பட்டா கேட்டு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

12-06-2026 | 22:50


திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.

12-06-2026 | 22:50


சென்னை காசிமேடு கடற்கரையில் துள்ளி குதிக்கும் டால்பின்.

12-06-2026 | 22:50


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கலெக்டர் பத்மஜா.

12-06-2026 | 22:50


சென்னை நகரில் நேற்று பரவலாக லேசாக மழை பெய்தது. இடம்.பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்ட்ரல்.

12-06-2026 | 22:49


புதுச்சேரி காண்டெம்போரட்டி ஆர்ட் கேலரியில் மரபின் நிழல் சார்பில் மர இழையில் உருவாக்கப்பட்ட ஓவிய கண்காட்சி நடந்தது.

12-06-2026 | 22:49


புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.

12-06-2026 | 22:49


கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளிடம், சாலையோர வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இடம்: எம்.சி., சாலை, வண்ணாரப்பேட்டை, சென்னை.

12-06-2026 | 16:55