உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பாதுகாப்பு கட்டடம் இல்லாததால் புயல் மழையின் போது மணலில் படிந்து வீணாகும் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகள். இடம். மெரினா நொச்சிக்குப்பம் கடற்கரை.

02-12-2025 | 17:16


மேலும் இன்றைய போட்டோ

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர்.

02-12-2025 | 17:18


மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்ற பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

02-12-2025 | 17:17


சென்னை நகரில் தொடர்ந்த பெய்து வரும் மழையில் குடைப்பிடித்துச் செல்லும் மக்கள். இடம்.சென்ட்ரல்.

02-12-2025 | 17:16


சென்னை புதுப்பேட்டை டிரைவர் தெருவில் தேங்கி நின்ற மழை.

02-12-2025 | 17:16


சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மெரினா கடற்கரை மணல் பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது.

02-12-2025 | 10:06


திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பன்னீர் ஊத்து கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி தண்ணீர் வயலுக்குள் புகுந்ததால் சேதமடைந்துள்ள மக்காச்சோள பயிர்கள்.

02-12-2025 | 10:06


சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அண்ணாநகர் சாந்தி காலனி சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

02-12-2025 | 10:05


தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

02-12-2025 | 10:05


வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழை நீர்.

02-12-2025 | 10:03