உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டத்துக்காக, மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள விளக்குகள்.

03-12-2025 | 07:49


மேலும் இன்றைய போட்டோ

ஐரோப்பிய நாடான பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில், வரி உயர்வு, சமூக பாதுகாப்பு பங்களிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பட்ஜெட் அம்சங்களை எதிர்த்து நடந்த போராட்டம், வன்முறையானது. இதை தொடர்ந்து, பட்ஜெட்டை அரசு திரும்ப பெற்றது.

03-12-2025 | 07:21


வட மாநிலங்களில் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. பஞ்சாபின் அமிர்தசரசில், நிலவும் 14 டிகிரி செல்ஷியஸ் குளிரில், வேலைக்கு சென்ற விவசாயிகள்.

03-12-2025 | 07:10


காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் சேதம் அடைந்துள்ளன.

03-12-2025 | 07:02


திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட முகமது சாதிக்கின் வீட்டில் தடயங்களை சேகரித்த தடயவியல் நிபுணர்கள்..

02-12-2025 | 18:28


சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தண்டவாளத்தில் தேங்கி நின்ற மழை நீர்.

02-12-2025 | 18:28


சென்னை ராயப்பேட்டை பீட்டர் சாலையில் பெய்த மழை.

02-12-2025 | 17:18


சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர்.

02-12-2025 | 17:18


மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்ற பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

02-12-2025 | 17:17


சென்னை நகரில் தொடர்ந்த பெய்து வரும் மழையில் குடைப்பிடித்துச் செல்லும் மக்கள். இடம்.சென்ட்ரல்.

02-12-2025 | 17:16