இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
03-12-2025 | 17:50
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் 2ம் கொண்டை ஊசி வளைவில் இருந்து நெடுஞ்சாலைத்துறையினரால் வைக்கப்பட்ட அலுமினிய எச்சரிக்கை பலகைகள் சமூக விரோதிகளால் திருடி செல்லப்பட்டுள்ளன.
03-12-2025 | 17:49
விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தில் தொடர் மழையால் பல ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
03-12-2025 | 17:49
கடலூர் திருவந்திபுரம் சாலையில் கனமழையால் தேங்கிய மழைநீரில் நீந்தி வரும் வாகனங்கள். இடம் கே.என். வேட்டை
03-12-2025 | 17:49
சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக சிட்கோ நகர் 4வது பிரதான சாலையில் தேங்கியுள்ள மழை நீர். இடம் : வில்லிவாக்கம்
03-12-2025 | 17:48