உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் 2ம் கொண்டை ஊசி வளைவில் இருந்து நெடுஞ்சாலைத்துறையினரால் வைக்கப்பட்ட அலுமினிய எச்சரிக்கை பலகைகள் சமூக விரோதிகளால் திருடி செல்லப்பட்டுள்ளன.

03-12-2025 | 17:49


மேலும் இன்றைய போட்டோ

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

03-12-2025 | 17:50


திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி வளாகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி நடந்தது

03-12-2025 | 17:49


விருத்தாசலம் கஸ்பா ஏரி தூர்வாரப்படாததால் மதகு வழியாக வழிந்தோடி வீணாகும் மழை நீர்.

03-12-2025 | 17:49


விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தில் தொடர் மழையால் பல ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.

03-12-2025 | 17:49


கடலூர் திருவந்திபுரம் சாலையில் கனமழையால் தேங்கிய மழைநீரில் நீந்தி வரும் வாகனங்கள். இடம் கே.என். வேட்டை

03-12-2025 | 17:49


சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக சிட்கோ நகர் 4வது பிரதான சாலையில் தேங்கியுள்ள மழை நீர். இடம் : வில்லிவாக்கம்

03-12-2025 | 17:48


டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் மரக்காணம் உப்பளம் மழை நீரால் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

03-12-2025 | 17:48


ஜெய்சங்கர் நகர் மற்றும் டிஐஜி நகர் பகுதிகளில் மூன்றாவது நாளாக தெருக்கள் மற்றும் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்.இடம் : பாலவாக்கம்

03-12-2025 | 17:48


தொடர் மழையால் நீர் நிறைந்து காணப்படும் கள்ளுக்குட்டை ஏரியில் தூண்டில் மூலம் மீன் பிடிக்க கரைகளில் குவிந்துள்ள பொதுமக்கள்.இடம் : தரமணி

03-12-2025 | 17:48