இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கார்த்திகை தீபா விழாவை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
03-12-2025 | 23:59
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளம் லட்ச தீப ஒளியில் ஜொலித்தது.
03-12-2025 | 19:55
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 110 வது வார்டில் சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான சிற்றரசுவின் அலுவலகத்தின் முன்பு மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி
03-12-2025 | 19:34
கார்த்திகை தீபம் முன்னிட்டு கவர்னர் ரவி மற்றும் குடும்பத்தினர், சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்றி, வழிபாடு செய்தனர்.
03-12-2025 | 19:27
ஊட்டி ரோட்டரி ஆஷியா பள்ளியில், உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு , இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி பாலமுருகன் மாணவ, மாணவிகளிடம் பேசினார்.
03-12-2025 | 17:50
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
03-12-2025 | 17:50