உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மலையடிவார ஆஞ்சநேயர் கோயிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது

04-12-2025 | 21:55


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், அடுத்த இடுவாய் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர்.

04-12-2025 | 21:59


சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்தது.

04-12-2025 | 21:59


எவ்வளவு நேரம் காத்திருப்பது, மீனுக்கு போட்ட தூண்டிலோடு. இடம்:- ஆண்டிபாளையம், குளம். திருப்பூர்.

04-12-2025 | 21:58


திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமிபத்தில் பெய்த மழையால் கங்கைகொண்டான் அரசு கால்நடை மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது...

04-12-2025 | 21:58


விட்டு விட்டு பெய்து வரும் மழையால் ஆங்காங்கே காய்ந்து கிடந்த தடுப்பணைகளில் சிறிதளவு தேங்கியுள்ள நீரில் இறை தேடி வரும் இந்த கொக்கு அப்பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இடம்: கோவை பேரூர் பச்சாபாளையம்.

04-12-2025 | 21:58


தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுறிச்சி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள செடிகளில் பணி போல் படர்ந்து பூத்துக்குலுங்கும் வெள்ளை சாமந்தி பூக்கள் ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

04-12-2025 | 21:57


கடலூர் அடுத்த திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது.

04-12-2025 | 21:57


தென்னிந்திய பாதுகாப்பு தளவாட உபகரண விநியோகஸ்தர்கள் மற்றும் ஸ்டார்ட் - அப் சங்கமான சிடா சார்பில் பாதுகாப்பு தளவாட உபகரணங்களின் கண்காட்சி கோவை ஈச்சனாரி ரத்தினம் கிராண்ட் ஹாலில் துவங்கியது.

04-12-2025 | 21:56


ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

04-12-2025 | 21:56