உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புழல் மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் செங்குன்றம், புழல், மாதவரம் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இடம்: மாதவரம், சென்னை.

05-12-2025 | 08:39


மேலும் இன்றைய போட்டோ

நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.

10-04-2026 | 18:39


கோடை வந்தால் பழங்கள் தான் ரோட்டில் விற்பனைக்கு வரும் தற்போது ஏர்கூலர், பேன் விற்பனைக்கு வந்துள்ளது. இடம்:திருப்பூர், பல்லடம் ரோடு.

10-04-2026 | 18:39


திருக்கோவிலூர் அடுத்த வி. சித்தாமூர் பகுதியில் மர கரி உற்பத்தி செய்யது தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

10-04-2026 | 18:39


தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு சாவடிகளுக்கு அனுப்ப வாக்காளர் பட்டியல்களை சரி பார்க்கும் பணி நடந்தது.

10-04-2026 | 18:38


விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவிற்கு ஆதரவாக விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் பிரசாரம் செய்தார்.

10-04-2026 | 18:38


துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் மேம்பால திட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இடம்: நடுவாங்கரை, அண்ணாநகர்

10-04-2026 | 18:37


திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி அரசு நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் பணி நடக்காததால் நெல் மூட்டைகள் தேங்கி வெயிலிலும், மழையிலும் வீணாகிறது..

10-04-2026 | 18:36


சேலையில தொட்டில் கட்டவா தென்றல் அடிக்க மொபைல் ஒன்னு எடுத்து வரவா சேர்ந்து ரசிக்க...இடம்: கொடுங்கையூர்.

10-04-2026 | 18:36


கடலூர் செம்மண்டலம் சாந்தா ஆஞ்சநேயர் கோவிலில் காங்கிரஸ் வேட்பாளர் சந்திரசேகரன் சூரை தேங்காய் உடைத்து பிரசாரத்தை தொடங்கினார்.

10-04-2026 | 18:23