உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விருத்தாசலம் அடுத்த டி.வி .,புத்தூர் கிராமத்தில் உள்ள பட்டியல் இன மக்களுக்கு மனை பட்ட வழங்க கோரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

09-12-2025 | 14:27


மேலும் இன்றைய போட்டோ

கோவை கொடிசியாவில் நடந்த பொது கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச வந்த பிரதமர் மோடி.

18-04-2026 | 22:51


கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வாக்குறுதிகளில் சொல்லப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்த மாதிரி படைப்பு இடம் பெற்று இருந்தது.

18-04-2026 | 22:49


கோவை கொடிசியாவில் நடந்த தேஜ கூட்டணி பொது கூட்டத்தில் பண்ணாரி அம்மன் படத்தை பிரதமர் மோடியிடம் வழங்கிய முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர்.

18-04-2026 | 22:48


மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பீகாரின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.

18-04-2026 | 22:47


மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள்.

18-04-2026 | 22:32


திருப்பூர், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி தியேட்டர் அருகில் உள்ள பனியன் கம்பெனியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்.

18-04-2026 | 18:30


திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.

18-04-2026 | 18:29


தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இண்டி கூட்டணி சார்பில் பொன்னேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல்.

18-04-2026 | 18:29


கோவை மருதமலை தேவஸ்தான பள்ளியில் ஓட்டு போட வருபவர்களுக்கு ஓட்டுச்சாவடி செல்லும் வழி எளிதாக அறிவதற்காக வர்ணங்கள் பூசப்பட்டுள்ளது.

18-04-2026 | 18:29