உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி இசிஆர் சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள லாஸ்பேட்டை காவல் நிலையம்.

12-12-2025 | 22:51


மேலும் இன்றைய போட்டோ

கோவை கோனியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவத்தை காண வந்திருந்த பக்தர்களின் ஒரு பகுதியினர்.

03-03-2026 | 14:57


மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு முரண்பாடுகளை சரி செய்ய வலியுறுத்தி கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

03-03-2026 | 14:56


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத் துறையின் சார்பில் மாவட்ட செயலாக்க பணிககுழு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

03-03-2026 | 14:55


திருப்பூர் பார்க் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம்.

03-03-2026 | 14:55


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி வழங்கினர். அருகில் கலெக்டர் மணிஷ் நரவாணரே.

03-03-2026 | 14:44


கோடை வெயில் அதிக அளவு இருப்பதால் இலைகளை முழுவதும் உதிர்த்துள்ள இலவம்பஞ்சு மரம். இடம்: சுல்தான் பேட்டை, திருப்பூர்.

03-03-2026 | 14:44


கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே கூட்டமைப்பு சார்பில் 8 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

03-03-2026 | 14:44


சொட்டுநீர் பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள மல்பெரிசெடிகளுக்கு இடையே மிஷின் மூலம் உழவுபணி மேற்கொள்ளும் விவசாயி. இடம்: உடுமலை.

03-03-2026 | 14:43


கோவை பி. எஸ். ஜி. , தொழில் நுட்ப கல்லூரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

03-03-2026 | 14:43