உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

இந்திய கடற்படை சார்பில் போதைப்பொருள் இல்லாத இந்தியா ஆன்லைன் பந்தயத்திற்கு எதிராகவும் ஹாப் மாரத்தான் போட்டி நடந்தது. இடம்: காமராஜர் சாலை, மெரினா.

14-12-2025 | 22:16


மேலும் இன்றைய போட்டோ

கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான குறும்பட விழா பதிவுகள் துவங்கியது

05-03-2026 | 22:08


கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான குறும்பட விழா பதிவுகள் துவங்கியது

05-03-2026 | 22:08


சென்னை கத்திட்டல் சாலையில் அடுத்தடுத்து தொடர்ந்து சிக்னல்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

05-03-2026 | 22:08


சென்னை அண்ணா சாலை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான மேம்பால பணி சைதாப்பேட்டை பகுதியில் நிறைவடைந்து காணப்படுகிறது.

05-03-2026 | 22:08


தி.மு.க., சார்பில் பேட்டியிட விருப்பமனு கொடுக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் குவிந்த கட்சியினர்.

05-03-2026 | 22:07


சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட முடியாமல் டாக்டர்கள் நின்றிருந்தனர்.

05-03-2026 | 22:07


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே வருவாய்த்துறையினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்

05-03-2026 | 22:07


பசுமையான கம்பீரம் : பசுமை போர்த்திய நெற்பயிர்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் கம்பீரமாக காட்சியளிக்கும் தென்னை மரங்கள் . இடம் : வீரபாண்டி.

05-03-2026 | 22:06


புதுச்சேரி கம்பன் கலையரங்கில் அரசு தொடக்கப் பள்ளிக்கான பணி நியமன ஆணை கவர்னர் கைலாஷ் நாதன் மற்றும் முதலமைச்சர் ராமசாமி தலைமையில் வழங்கப்பட்டது

05-03-2026 | 22:06