உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இணைய வழி மோசடிகள் மற்றும் அவற்றை தடுக்க எடுத்து வரும் தேசிய அளவிலான நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்கான நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது மோசடி மையங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கணினிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இடம்: யாங்கூன்.

15-12-2025 | 06:58


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.

29-03-2026 | 17:46


திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

29-03-2026 | 17:46


திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.

29-03-2026 | 17:46


திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.

29-03-2026 | 17:46


விழுப்புரம் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

29-03-2026 | 17:35


தினமலர் நாளிதழ் வழிகாட்டி நிகழ்ச்சியில் பதிலளித்து பரிசுகள் வென்ற மாணவர்களுடன் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு.

29-03-2026 | 17:35


மஞ்சள் கிழங்கை தரம் பிரிக்கும் பெண்கள். இடம்:- அவிநாசி, அருகே நரியம்பள்ளி.

29-03-2026 | 17:35


பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது.

29-03-2026 | 17:35


கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு இருசக்கர லைசென்ஸ் பெற எட்டு போடுவதற்கான இடத்தில் தனியார் வைக்கோல் போர் வைக்கப்பட்டுள்ளது.

29-03-2026 | 17:35