மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரி லோக் நிவாஸ் வளாகத்தில் அதிமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு தற்காலிக சபாநாயகராக கவர்னர் கைலாஷ் நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அருகில் முதல்வர் ரங்கசாமி.
18-05-2026 | 15:01
திருவள்ளூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 ஜெனரேட்டர் இருந்தும்அலுவலகம் இருளில் மிதந்தது
18-05-2026 | 15:01
திருமண அலங்கார பொருட்கள் தீ விபத்தில் எரிந்து நாசமாகின. இடம்:பவளக்கார தெரு, மண்ணடி.
18-05-2026 | 15:00
கள்ளக்குறிச்சி அடுத்த பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
18-05-2026 | 15:00
புதுச்சேரி லோக் நிவாஸ் வளாகத்தில் அதிமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு தற்காலிக சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்து வைத்த கவர்னர் கைலாஷ் நாதனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அருகில் முதல்வர் ரங்கசாமி.
18-05-2026 | 14:59
ஊட்டி தாவரவியல் பூங்காவில், சட்ட உதவி மையம் சார்பாக மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் , சுற்றுலா பயணிகளுக்கு மரக்கன்று வழங்கினார்.
18-05-2026 | 14:59