உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி பர்ன்ஹில் பகுதியிலுள்ள , கர்நாடக தோட்டக்கலைத்துறை பூங்காவில், பூத்து குலுங்கும் டேலியா மலர்கள்,

18-12-2025 | 18:37


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் பரவலாக மழை பெய்தது இடம் நகராட்சி முன்பு

23-11-2026 | 23:17


திருப்பூர், பூ மார்க்கெட் வீதியில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

23-11-2026 | 23:17


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் உள்ள மண்டப கோபுரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

23-11-2026 | 23:17


வீடுகளில் தீபம் ஏற்றிய பெண்.இடம்:- திருப்பூர், ஓடக்காடு.

23-11-2026 | 23:16


ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 101 வது பிறந்தநாள் விழா ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ மைதானத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அகில உலகிலும் சாந்தியும் அமைதியும் தழைத்தோங்கச் செய்யும் உயரிய நோக்கில் ஸ்ரீ சத்ய சாய் உலக அமைதிக்கான ஒன்பது ஜோதிகள் சத்ய சாய் மத்திய அறக்கட்டளை உறுப்பினர்களால் மங்களகரமாக ஏற்றி வைக்கப்பட்டன

23-11-2026 | 22:30


கார்த்திகை தீபத்தை ஒட்டி தாம்பரம் சண்முகம் சாலையில் அகல் விளக்குகளை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பெண்கள்

23-11-2026 | 21:16


திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகள் பல நாட்களாக அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

23-11-2026 | 21:16


சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

23-11-2026 | 21:15


சென்னை திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக தாமதமாக இயங்கியதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

23-11-2026 | 21:15