உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

19-12-2025 | 17:18


மேலும் இன்றைய போட்டோ

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

18-03-2026 | 17:17


தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

18-03-2026 | 17:17


திருப்பூர்,கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டசபை தேர்தல் விழிப்புணர்வு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

18-03-2026 | 17:17


கோடைகாலத்தை முன்னிட்டு திருப்பூர், நடராஜ் தியேட்டர் அருகே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

18-03-2026 | 17:17


பதட்டமான ஓட்டு சாவடி மற்றும் முதியோர் ஓட்டு பதிவு குறித்து மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது .

18-03-2026 | 17:17


விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்

18-03-2026 | 17:16


விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்த அடகு கடை உரிமையாளர்கள் சங்கத்தினர்

18-03-2026 | 17:16


விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.

18-03-2026 | 17:16


விலை கூடுவதற்காக அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை விவசாயிகள் களத்தில் கொட்டி வைத்துள்ளனர்.

18-03-2026 | 17:15