உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலை திருமூர்த்திஅணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இரு கரைகளையும் தொட்டு செல்கிறது.

22-12-2025 | 18:53


மேலும் இன்றைய போட்டோ

வேட்டி அணிந்து வந்த, இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் துாதர் சைமன் வோங்கை, கோட் அணிந்து, முதல்வர் விஜய் வரவேற்றார். இடம்; தலைமைச் செயலகம்.

05-10-2026 | 18:14


மேடம் இடம் அனுமதி பெற்றது

05-10-2026 | 18:06


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைனை, பா.ஜ.,வை சேர்ந்த டில்லி உயர்கல்வித்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

05-10-2026 | 17:44


புரட்டாசி மாதத்தையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன்,விஷ்ணு அருள்பாலித்தனர்.

05-10-2026 | 16:06


தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள் இடம்: கிளம்பாக்கம்.

05-10-2026 | 14:34


தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள் இடம் தாம்பரம் ரயில் நிலையம்

05-10-2026 | 14:34


காலாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். இடம்: கோவை, ஜி.ஹச். ரோடு

05-10-2026 | 14:33


மிதிவண்டியின் முன்னிருக்கையில் மகளை மட்டுமல்ல... அவளின் எதிர்கால கனவுகளையும் சுமந்து அழைத்துச் செல்லும் தந்தை.. இடம்: கோவை, ராஜ வீதி

05-10-2026 | 14:33


டிரைவர் அண்ணா கொஞ்சம் தள்ளி உட்காருங்க, ஆட்டோவில் நெருக்கி அமர்ந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். இடம்: கோவை, ஜி.ஹெச். ரோடு

05-10-2026 | 14:33