உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு தேங்காய் பழம் தட்டில் மனுக்கள் மற்றும் ஆதார் ஆவணங்களை வைத்து அதிகாரிகளிடம் கொடுப்பதற்காக வந்த கிராமத்தினர்.

22-12-2025 | 18:55


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் 67-ம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு பகவான் ஸ்ரீராமரின் விசேஷ குணங்கள் என்ற தலைப்பில் ஸ்ரீராஜாராமன் சொற்பொழிவாற்றினார்.

22-11-2026 | 22:56


திருநெல்வேலி நயினார் குளத்தில் படகு சவாரி திட்டத்தை துவங்கி வைத்து இருளில் அதனை சுற்றிபார்த்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார்..

22-11-2026 | 22:56


திருநெல்வேலி நயினார் குளத்தில் படகு சவாரி திட்டத்தை துவங்கி வைத்து அதில் பயணம் செய்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார்..

22-11-2026 | 22:56


திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் சத்யசாய் பாபா 101-வது பிறந்த நாள் முன்னிட்டு அன்னாதானத்திற்காக பணிகள் நடந்து வருகிறது.

22-11-2026 | 22:55


திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் சத்யசாய் பாபா 101-வது பிறந்த நாள் முன்னிட்டு அன்னாதானத்திற்காக பணிகள் நடந்து வருகிறது.

22-11-2026 | 22:55


பச்சை மலையரசியின் மடியில் வெள்ளை மேகங்கள் தவழ்ந்து, உரையாடி முத்தமிட்டுச் செல்லும் இயற்கையின் காதல் காவியமாக மலையைத் தழுவும் மேகங்களின் அழகு பரவசப்படுத்துகிறது. இடம்: கோத்தகிரி, நீலகிரி.

22-11-2026 | 22:50


எவ்வளவு வறுமை வாட்டியிருந்தால், லாரியில் கொண்டு செல்ல வேண்டிய சுமையை முகமே தெரியாத அளவுக்கு இப்படி தலைச்சுமையாக கொண்டு சென்றிருப்பார் இந்த பெண். இடம்: கோவை உக்கடம்.

22-11-2026 | 22:50


மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த விமான கண்காட்சியில் வானில் சாகசம் நிகழ்ச்சி காட்டிய நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினர்.

22-11-2026 | 22:49


சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 557 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவர் பிறந்த நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்திய சீக்கியர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லையை கடந்து சென்ற சீக்கியர்கள்.

22-11-2026 | 22:49