இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பொது கூட்டம் பாண்டியன் நகரில் நடந்தது. அதில், பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நினைவு பரிசு வழங்கிய கட்சியினர்.
09-01-2026 | 21:53
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பொது கூட்டம் பாண்டியன் நகரில் நடந்தது. அதில், பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு கை கொடுக்க திரண்ட கட்சியினர்.
09-01-2026 | 21:53
தினமலர் பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மாணவர்கள் .
09-01-2026 | 17:40
தினமலர் நாளிதழ் பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டி கோவை சின்னவேடம்பட்டி எஸ்.என்.எஸ்., அகாடமியில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டம் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் பரிசு வழங்கினார்.
09-01-2026 | 17:40
தினமலர் பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மாணவர்கள் .
09-01-2026 | 17:39
ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
09-01-2026 | 17:36