இன்றைய போட்டோ
சத்ய சாய்பாபாவின் அருளை கூறும் அனந்தா வெப் சீரிசின் டீசரை, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சென்னயில் வெளியிட்டார். உடன் இடமிருந்து, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, டாடா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி, டாபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன், ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளையின் மேலாண் அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர், திரைப்பட இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா ஆகியோர்.இடம்: நுங்கம்பாக்கம்.
22-12-2025 | 22:24
மேலும் இன்றைய போட்டோ
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ரோப்காரில் கொடைக்கானல் மலை சூழ்ந்த பனிப்பொழிவின் பின்னணியில் சிலு சிலுவென சூழலில் பயணம் செய்த பத்தர்கள்.
19-01-2026 | 18:51
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்.
19-01-2026 | 18:51
திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தகுளம் அருகே வடக்கு கழுவூர் கிராமத்தில் உள்ள குளத்தில் குவிந்துள்ள கூழைக்கடா பறவைகள்..
19-01-2026 | 18:50
பல வருடங்களுக்கு பிறகு தனது வலையில் கூட்டமாக சிக்கிய ஒரு டன் அளவிலான 150 பாறை மீன்களை 5 லட்சத்திற்கு விற்ற ஓடைமா நகர் குப்பம் பகுதி மீனவர் இடம் : பெசன்ட் நகர்
19-01-2026 | 18:49