உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது.

24-12-2025 | 18:18


மேலும் இன்றைய போட்டோ

கிறிஸ்துமஸ் பண்டிகை கோவை பெரியகடை வீதி புனிதமிக்கேல் அதிதூதர் பேராலயத்தில் நடந்தது.

25-12-2025 | 05:03


திருப்பூர், சபாபதிபுரம், டி. இ.எல்.சி அருள்நாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஆராதனையில் ஈடுபட்டனர்.

24-12-2025 | 22:46


கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புனித தெரசா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்.

24-12-2025 | 22:45


கிறிஸ்துமஸ் தின விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புதுச்சேரியின் நேற்றிரவு கொக்கு பார்க் சந்திப்பில் ஏற்பட்ட நெரிசலில் நீண்ட தூரத்திற்கு நின்ற வாகனங்கள்.

24-12-2025 | 21:44


வெயிலில் பாறையில் குளிர் காயும் புள்ளி மூக்கு வாத்து. வரத்து அதிகரித்துள்ளது. இடம்:திருப்பூர், நஞ்சராயன்குளம்.

24-12-2025 | 21:42


வீட்டு இணைப்பிற்கு காஸ் குழாய் பதிக்க சாட்டிலைட் மூலம் அளவீடு செய்யும் பணி நடக்கிறது. இடம்:திருப்பூர், நல்லூர்.

24-12-2025 | 21:42


சண்முகம் சாலையில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற ஜே. சி. பி. யுடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள் இடம்:தாம்பரம்

24-12-2025 | 21:41


மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் கோலம் இடுவதற்காக கலர் கலராய் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள கோலப்பொடிகள்.இடம்.உடுமலை உழவர் சந்தை அருகில்.

24-12-2025 | 21:41


மங்களகரமா மஞ்சள் ஆரம்பிக்க போறோம்தைப்பொங்கலை முன்னிட்டு புதுச்சேரி அடுத்த திருக்கனூர் கிராமத்தில் கொம்பு மஞ்சள் செழுமையாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.

24-12-2025 | 21:41