இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் பயணியரால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நேற்று நிரம்பி வழிந்தது. கோவை செல்லும் 'இன்டர் சிட்டி' ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் இடம் பிடிக்க அலைமோதிய கூட்டம்.
25-12-2025 | 07:44
கிறிஸ்துமஸ் பண்டிகை கோவை பெரியகடை வீதி புனிதமிக்கேல் அதிதூதர் பேராலயத்தில் நடந்தது.
25-12-2025 | 05:03
திருப்பூர், சபாபதிபுரம், டி. இ.எல்.சி அருள்நாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஆராதனையில் ஈடுபட்டனர்.
24-12-2025 | 22:46
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புனித தெரசா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்.
24-12-2025 | 22:45
கிறிஸ்துமஸ் தின விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புதுச்சேரியின் நேற்றிரவு கொக்கு பார்க் சந்திப்பில் ஏற்பட்ட நெரிசலில் நீண்ட தூரத்திற்கு நின்ற வாகனங்கள்.
24-12-2025 | 21:44