உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த் சிங்கின் 359வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.

28-12-2025 | 09:20


மேலும் இன்றைய போட்டோ

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், கூட்டமைப்பு சார்பில் 10 அம்சகோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்

29-12-2025 | 19:19


புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் ஸ்ரீமத் பாகவத புராண உபதேசம் நிகழ்த்திய தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

29-12-2025 | 19:18


பல்லடத்தில் நடந்த தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலில் பேசினார்.

29-12-2025 | 19:15


பல்லடம் திமுக மகளிரணி மாநாட்டுக்கு அரசு பஸ்கள் திருப்பி விடப்பட்டதால் பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்த மக்கள் .

29-12-2025 | 17:35


போடியில் தனிநபர் நகை அடகு கடையில் இழந்த நகைகளை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

29-12-2025 | 17:34


புதுச்சேரி பெத்தி செமினார் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடந்த புதிய கட்டட திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

29-12-2025 | 17:33


தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் காரமடை வட்டாரத்தில் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது.

29-12-2025 | 17:33


தி.மு.க. தேர்தல் அறிக்கை 181ஐ நிறைவேற்றி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிறப்பு ஆசிரியர்கள் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

29-12-2025 | 17:32


திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள தடுப்பணையின் தடுப்புகளில் உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது..

29-12-2025 | 17:23