உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்த பெண்.

02-01-2026 | 21:41


மேலும் இன்றைய போட்டோ

தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.

17-01-2026 | 18:26


உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு

17-01-2026 | 18:26


சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு வாடிவாசலிருந்து பாயும் புலி போல் பாய்ந்து வரும் காளை.

17-01-2026 | 18:25


மாடுபிடி வீரரை முட்டி தூக்கி எறிந்த காளை.

17-01-2026 | 18:25


மாடுபிடி வீர்களை பதற வைத்த காளை

17-01-2026 | 18:25


காணும் பொங்கலை யொட்டி சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள புள்ளிமான்கள் கூட்டம்.

17-01-2026 | 18:24


எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

17-01-2026 | 18:24


காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் நடந்த 49வது சென்னை புத்தக கண்காட்சியை பார்வையிட ஏராளமான வாசகர்கள் குவிந்தனர்.

17-01-2026 | 18:24


ஆலப்பாக்கம் பகுதியில் விடுமுறை தினத்தை கிரிக்கெட் ஆடி மகிழும் சிறுவர்கள்

17-01-2026 | 18:24