உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

அவிநாசி, லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேகம் தொடங்கியது. (விபூதி அபிஷேகம்)

03-01-2026 | 07:08


மேலும் இன்றைய போட்டோ

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

07-01-2026 | 21:37


பொங்கல் பண்டிகையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு குவிந்துள்ள சர்க்கரை பூசணிக்காய்கள்.

07-01-2026 | 21:37


திண்டுக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முடிந்தபின் மேடை முன்பகுதியில் கட்டி இருந்த வாழைத்தார்களை அரிவாள் மூலம் வெட்டி எடுத்துச் சென்றனர.

07-01-2026 | 21:37


ஊட்டி அருகே குளிசோலை பகுதியில், பனிமூட்டம் அதிகம் காணப்பட்டது.

07-01-2026 | 21:36


ஊட்டி அருகே கல்லகொரை பகுதி மணலாடா சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த மினிபஸ்.

07-01-2026 | 21:36


ஊட்டி அருகே கல்லகொரை பகுதி மணலாடா சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த மினிபஸ்.

07-01-2026 | 21:36


புதுச்சேரி சட்டசபை எதிரில் உள்ள பாரதி பூங்காவை அழகுப்படுத்தும் பணிக்காக புற்கள் வெட்டும் பணி நடந்தது.

07-01-2026 | 21:35


டில்லி குடியரசு தின விழாவிற்கான பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது .

07-01-2026 | 21:35


புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில் காவலர்களுக்கு கவர்னர் கைலாஷ் நாதன் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பதவி உயர்வு வழங்கி கௌரவித்தனர்.

07-01-2026 | 21:35