உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள குமாரகிருபா சாலையில் கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில், 23வது ஓவிய சந்தை நடந்தது. பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்கள், இங்கு விற்பனைக்கு, வைக்கப்பட்ட நிலையில் அவற்றை வாங்க குவிந்த மக்கள்.

05-01-2026 | 09:20


மேலும் இன்றைய போட்டோ

பெரம்பூர் மேம்பாலத்தின் கீழ் பகுதி, புனரமைக்கப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன

16-01-2026 | 17:05


பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.

16-01-2026 | 17:01


மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தன் மாடுகளை அலங்கரித்து உர்வலமாக கூட்டி சென்ற உரிமையாளர். இடம்: அமைந்தகரை

16-01-2026 | 17:00


எத்தனை அவதாரம் எடுத்தாலும் நம்மைப் போல அவதார் எடுக்க முடியுமாஇடம்: புதுச்சேரி கடற்கரை சாலை.

16-01-2026 | 17:00


ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடக்கும் பொதுமக்கள். இடம்: பெரம்பூர் ரயில் நிலையம்

16-01-2026 | 17:00


பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி பஜார் வீதியில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இடம் : தேனி பகவதியம்மன் கோயில் தெரு.

16-01-2026 | 17:00


பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகள் விநாயகரை வழிபட்டன .

16-01-2026 | 16:59


பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

16-01-2026 | 16:59


மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மாடுகளை குளிப்பாட்ட அழைத்து வந்தனர்.

16-01-2026 | 16:59