இன்றைய போட்டோ
திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் உள்ள குமரன்குன்று முருகன் கோவிலை பார்வையிட சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பரமணியத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை கண்டித்து, தாராபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள்.
07-01-2026 | 14:28
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.
29-03-2026 | 17:46
திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
29-03-2026 | 17:46