உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பல வருடங்களுக்கு பிறகு தனது வலையில் கூட்டமாக சிக்கிய ஒரு டன் அளவிலான 150 பாறை மீன்களை 5 லட்சத்திற்கு விற்ற ஓடைமா நகர் குப்பம் பகுதி மீனவர் இடம் : பெசன்ட் நகர்

19-01-2026 | 18:49


மேலும் இன்றைய போட்டோ

சோழிங்கநல்லூர் - பரங்கிமலை மெட்ரோ வழித்தடத்தில் மேம்பால தூண்கள் மீதி மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணி துவங்கியுள்ளது இடம் : கீழ்க்கட்டளை.

21-01-2026 | 18:40


திண்டுக்கல் வந்த கைத்தறி துணிகள் விற்பனை வாகனத்தை பார்வையிட்ட வாடிக்கையாளர்கள்.

21-01-2026 | 18:39


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வைக்கப்பட்டுள்ள ஓட்டுப் பதிவு இயந்திரம்.

21-01-2026 | 18:39


ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், வருவாய்துறையினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

21-01-2026 | 18:39


தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழுடன் சென்னை ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லுாரி, சத்யா ஏஜென்சி இணைந்து மதுரையில் நடத்திய வினாடி - வினா இறுதி போட்டியை தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

21-01-2026 | 18:37


ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த பொங்கல விழா கொண்டாட்டத்தில் மாணவிகளின் சிலம்பம் நிகழ்ச்சி.

21-01-2026 | 18:35


கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இடம்: எழிலக வளாகம், சேப்பாக்கம்.

21-01-2026 | 18:01


வடசென்னை ஏழுகிணறு, பழைய சிறைச்சாலை சாலையில், 147 கோடி செலவில், நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

21-01-2026 | 17:49


இடையன்சாவடி பகுதியை சேர்ந்த சுதாகர் தம்பதிகள் ஆக்கிரமிப்பு அகற்றாத காவல் துறையை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

21-01-2026 | 17:48