மேலும் இன்றைய போட்டோ
அரசு சார்பில் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஒத்திகை நிகழ்ச்சி கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் தேசியக்கொடி ஏந்தி நடனமாடிய பள்ளி குழந்தைகள்.
21-01-2026 | 22:06
பொள்ளாச்சி மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை, ஜே.எம். 2 கோர்ட் வளாகத்தில் அழிக்கப்பட்டது.
21-01-2026 | 22:06
காரமடை திருமுருக பக்தர்கள் குழு 50 ஆவது பொன்விழா ஆண்டை முன்னிட்டு அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக வேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
21-01-2026 | 22:06
கோவை அவிநாசி ரோடு ஜி.டி., நாயுடு பாலம் மையத்தில் பல நிறங்களில் அழகாய் பூத்துக் குலுங்கும் காகித பூக்கள்.
21-01-2026 | 21:46
குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை அவினாசி ரோடு பி.ஆர்.எஸ். , மைதானத்தில் ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார்.
21-01-2026 | 21:45