உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலை திருமூர்த்திமலையில் பெய்த மழையால், தோணியாற்றில் நீரோட்டம் அதிகரித்து காண்பதற்கு ரம்யமாக உள்ளது.

21-01-2026 | 14:14


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூரில், கூட்றவு சங்கத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

22-01-2026 | 14:55


திருப்பூர், மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினம் கொண்டாடுவதற்காக செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

22-01-2026 | 14:52


பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது.

22-01-2026 | 14:50


திருப்பூரில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை முகாம், தென்னம்பாளையம், மீன் மார்கெட்டில் நடந்தது.

22-01-2026 | 14:50


அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்த தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்.இடம் : பசுமை வழிச்சாலை,அடையாறு

22-01-2026 | 14:48


மேட்டுப்பாளையத்தில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மகளிர்.

22-01-2026 | 14:48


புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கல்வித்துறை அலுவலகம் முன்பு நடத்திய காத்திருப்பு போராட்டத்தில் நேரு எம்எல்ஏ ஆதரவு தெரிவித்து பேசினார்.

22-01-2026 | 14:47


சென்னை பல்கலை 167வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பல்கலை வேந்தர், கவர்னர் ரவி மாணவிக்கு பட்டம் வழங்கினார்.

22-01-2026 | 14:47


சென்னை பல்கலை 167வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பல்கலை வேந்தர், கவர்னர் ரவி மாணவிக்கு பட்டம் வழங்கினார்.

22-01-2026 | 14:47