உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

அரசு சார்பில் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஒத்திகை நிகழ்ச்சி கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் தேசியக்கொடி ஏந்தி நடனமாடிய பள்ளி குழந்தைகள்.

21-01-2026 | 22:06


மேலும் இன்றைய போட்டோ

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை பயன்படுத்தி கூடுதலாக மெக்கானிக் சார்ஜ் எனக்கூறி 236 சேர்த்து 1165 ரூபாய்க்கு விற்கப்படும் சிலிண்டர்.இடம் : திருவான்மியூர்

11-03-2026 | 19:06


கமர்சியல் எல்.பி.ஜி., எரிவாயு தட்டுப்பாட்டால் குறைக்கப்பட்ட உணவு பட்டியல் குறித்த அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இடம்: காந்திபுரம் தனியார் உணவகம்.

11-03-2026 | 19:05


வெப்பத்திலிருந்து தப்பிக்க ஷெட்டின் மீது கிற்றுகூரை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இடம். வடலூர் நான்கு முனை சந்திப்பு

11-03-2026 | 19:05


திருப்பூரில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநர் பிஜூ பேசினார்.

11-03-2026 | 19:04


விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

11-03-2026 | 19:04


சமையல் காஸ் இல்லை என்றால் என்ன நமக்கு தான் பழைய டெக்னிக் இருக்கே இதுபோல் விறகு அடுப்பை வைத்து சமைப்போம் என்று சொல்லாமல் சொல்லும் சாலையோர வியபாரி.

11-03-2026 | 19:03


மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சமையல் காஸ் தட்டுப்பாடு நிலவுவதால் சென்னை பிராட்வேயில் மின்சார அடுப்புகள் வாங்க குவிந்த மக்கள்.

11-03-2026 | 19:03


திருப்பூர் ஆலங்காடு பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணிகள் முழுமையாக முடியாமல் வளாகம் புதர் மண்டி கிடைக்கிறது.

11-03-2026 | 19:02


எல்பிஜி எரிவாயு பற்றாக்குறையால் சாலையில் வரிசை கட்டி நிற்கும் ஆட்டோக்கள்.இடம் : மடிப்பாக்கம்

11-03-2026 | 19:02