உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஜமீன் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த பெண்கள்.

02-02-2026 | 15:01


மேலும் இன்றைய போட்டோ

மதுரை மகபூப்பாளையம் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

03-02-2026 | 20:34


சென்னை மெரினா கடற்கரையில் நீள கொடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

03-02-2026 | 20:34


அன்னூர் சாலையில் நெடுஞ்சாலை துறையினர் நில எடுப்பு சம்பந்தமான பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பொது மக்களின் ஒரு பகுதியினர்.

03-02-2026 | 20:33


திருநெல்வேலி மாவட்டம் கபாளிபாறை கிராமத்தில் சாலைகளின் இருபுறமும் பச்சை பசேலென காட்சியளிக்கும் வயல்வெளிகள்

03-02-2026 | 20:33


தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

03-02-2026 | 20:32


கடல் போல் காட்சி அளிக்கும் வானிலை. இடம்: கீழ்கட்டளை ஏரி

03-02-2026 | 20:31


சத்துணவு ஊழியர்கள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இடம்: சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே.

03-02-2026 | 20:31


முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான, காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன், ஆர்பாட்டம் நடந்தினர்.

03-02-2026 | 20:30


பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, விரதம் இருந்த பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

03-02-2026 | 17:43