உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

08-02-2026 | 17:02


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.

10-06-2026 | 20:49


சிங்கப்பெண் திட்டத்தின் கீழ் கோவை காந்திபுரம் பஸ்ஸ்டாண்டில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்க பெண் அதிரடிப்படையினர்.

10-06-2026 | 20:49


திண்டுக்கல் ஏ.வெள்ளோடு அருகே சிவப்பு தண்டு கீரை சாகுபடி செய்துள்ளனர்.

10-06-2026 | 19:28


தொடர் சாரல் மழையால், கோவை பச்சான் வயல் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள செண்டுமல்லி.

10-06-2026 | 19:25


சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடையினர் கோவையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

10-06-2026 | 19:25


சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

10-06-2026 | 19:23


தமிழக முதல்வர் விஜய் தொடக்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இடம்; திருவள்ளூர் டோல்கேட்.

10-06-2026 | 19:23


திருப்பூர், பா.ஜ. சார்பில் பிரதமர் மோடி 4399 நாட்கள் தொடர்ந்து பிரதமாக இருந்து வருவதை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

10-06-2026 | 19:22


சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

10-06-2026 | 10:38