உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் எட்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

09-02-2026 | 17:42


மேலும் இன்றைய போட்டோ

மத்திய அரசு புதிய யு.ஜி.சி. விதிகளை அமல்படுத்த வலியுறுத்தி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு (எஃப்.எஸ். ஓ. டி.என்.) அமைப்பு சார்பில் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் பேரணையாகச் சென்றனர்.

13-02-2026 | 19:28


ஆளுங்கட்சியை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம். இடம்: சிட்லபாக்கம்

13-02-2026 | 16:55


கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு மழை பெய்துள்ளது அதன் எதிரொலியால் முந்திரி விளைச்சலில் பூ பூத்து குலுங்குகிறது. இடம் : குள்ளஞ்சாவடி சாமுட்டி குப்பம்.

13-02-2026 | 16:55


திருப்பூர் வீரராகவர் பெருமாள் கோவிலை சுற்றி தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

13-02-2026 | 13:35


தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் தங்கள் சேலையால் வாய்களை மூடிக்கொண்டனர்.

13-02-2026 | 13:34


திருப்பூர், வீரராக பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

13-02-2026 | 13:34


திருப்பூர், வீரராக பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு பக்தர்கள் கோவில் உள்ள கொடிமரத்தில் பூ தூவி வணங்கினர்.

13-02-2026 | 13:34


திருப்பூர், குமரன் ரோடு புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் போதையில்லா தூய்மை திட்டம் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

13-02-2026 | 13:34


திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் முன் உதவித்தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

13-02-2026 | 13:33