உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மார்க் கடை மூடப்பட்டு இருந்ததால் கடையின் முன்பு மதுபானம் வாங்க கூடியிருந்த குடி பிரியர்கள்.

09-02-2026 | 22:14


மேலும் இன்றைய போட்டோ

எங்கே செல்லும் இந்த பாதை: வயிற்று பிழைப்புக்காக ஒரு புறம் குழந்தை, மறுபுறம் வேலைக்கான பொருட்களையும் தோளில் சுமந்து சென்ற தந்தை. இடம்: பழநி.

14-02-2026 | 16:48


போக்குவரத்து விதிமீறி கோவை பிரதான சாலையில் வாகனத்தை இயக்கும் சிறார்கள். இடம்: அவினாசி ரோடு.

14-02-2026 | 15:45


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

14-02-2026 | 15:44


ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளி ஆண்டு விழாவில், நடனமாடிய மாணவ, மாணவிகள்.

14-02-2026 | 15:42


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை சீரமைக்கும் பணி நடக்கிறது.

14-02-2026 | 15:42


ஊட்டியில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க, மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

14-02-2026 | 15:42


திருப்பூரில், முதல்வரின் உங்கள் கனவை சொல்லுங்க படிவத்தினை ஆன்லைனில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

14-02-2026 | 15:42


திருப்பூரில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் தென்னம்பாளையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக நடந்து சென்றனர்.

14-02-2026 | 15:41


காரைக்காலில் நடந்த பாஜ கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அருகில் மாநில தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்பி, அமைச்சர்கள் நமச்சிவாயம் உள்ளிட்டோர்.

14-02-2026 | 15:41