இன்றைய போட்டோ
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியின் மூலம் அவர்களுடன் பிரதமர் மோடி டில்லியில் கலந்துரையாடினார். மாணவ- மாணவியரின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், தேர்வுகளை ஒரு சுமையாகப் பார்க்காமல் திருவிழாவாக் கொண்டாடுங்கள் என உற்சாகப்படுத்தினார்.
10-02-2026 | 06:22
மேலும் இன்றைய போட்டோ
ஆபத்தான நிலையில் சாலையை கடக்கும் பொதுமக்கள்.இடம்: தே.மு.திக அலுவலகம் அருகே,கோயம்பேடு .
25-09-2026 | 14:25
விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கங்களின் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.
25-09-2026 | 07:05
ஆசிய விளையாட்டு கலப்பு அணிகளுக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது; மூவர்ணக்கொடியுடன் வெற்றியை கொண்டாடிய வீரர்-வீராங்கனையர். இடமிருந்து: மானு, பூவம்மா, விஷால், வித்யா. இடம்: நகோயா நகரம், ஜப்பான்.
25-09-2026 | 07:00
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக வந்த எட்டு வயது கீலால் யானை வருகை தந்தது ஒட்டி பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
24-09-2026 | 22:05