இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பெருந்துறை கிராம மக்கள் இலவச மனை பட்டா கேட்டு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
12-06-2026 | 22:50
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
12-06-2026 | 22:50
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கலெக்டர் பத்மஜா.
12-06-2026 | 22:50
சென்னை நகரில் நேற்று பரவலாக லேசாக மழை பெய்தது. இடம்.பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்ட்ரல்.
12-06-2026 | 22:49
புதுச்சேரி காண்டெம்போரட்டி ஆர்ட் கேலரியில் மரபின் நிழல் சார்பில் மர இழையில் உருவாக்கப்பட்ட ஓவிய கண்காட்சி நடந்தது.
12-06-2026 | 22:49