இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
காதலர் தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு காதலர்கள் ஏராளமான குவிந்து விட்டனர்.
14-02-2026 | 12:20
ஸ்ரீதேவி, பூதேவியருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
14-02-2026 | 07:48
டைகான் அமைப்பு விருது வழங்கும் விழாவில் கல்வி மற்றும் தொழில்முனைவு பிரிவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற விஐடி பல்கலை வேந்தர் விசுவநாதன். இடம்: சென்னை.
14-02-2026 | 07:45
திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது. ஓம் நமோ நாராயணா கோஷம் விண்ணதிர பிரகாரத்தை வலம் வந்து தரிசித்தனர். கொடிமரத்தில் மலர் தூவி வழிப்பட்டனர்.
14-02-2026 | 07:40
பிஏபி திட்ட அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணையில் நீர் ததும்பி காணப்படுவது ரம்யமாக உள்ளது.
14-02-2026 | 07:33
கோவை சின்னவேடம்பட்டி கவுரவ மடாலயத்தில் உள்ள ராமானந்த உயர்நிலைப்பள்ளி மற்றும் டிகேஎஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில், செய்தித்தாள் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சி நடந்தது.
14-02-2026 | 07:17