உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை கல்வீரம்பாளையம் பகுதியில் பா.ஜ. சார்பில் நடந்த மோடி முகாமில் பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது.

12-02-2026 | 16:19


மேலும் இன்றைய போட்டோ

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பொம்மி அம்பாள் உடனுறை குருமூர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள பிரமாண்ட சிவலிங்கத்திற்கு கிரேன் இயந்திரம் வாயிலாக பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இடம்: கலெக்டர் அலுவலகம் அருகே, திருவள்ளூர்.

16-02-2026 | 08:31


கிழக்காசிய நாடான தைவானில் நாளை துவங்கும் சந்திர புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள். இடம்: தைபே.

16-02-2026 | 08:26


மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மஹா சிவராத்திரி வழிபாடு களைகட்டியது. புனிதநீர், பால் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து சென்று, அருகில் உள்ள சிவன் கோவிலில் அபிஷேகம் செய்தனர். இதையொட்டி நடந்த கலச ஊர்வலத்தின் போது சிவன்-பார்வதி போல சில பக்தர்கள் வேடமணிந்து வந்தவர்கள்.

16-02-2026 | 08:23


மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை நதியில் புனித நீர் எடுக்க உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் குவிந்த பக்தர்கள்.

16-02-2026 | 08:17


வண்டலுார் ரயில் நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவாயில் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

16-02-2026 | 07:34


பனியால் உறைந்திருந்த ஜம்மு- காஷ்மீர் தால் ஏரி, தற்போது வெயில் எட்டிப் பார்த்ததால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து சுற்றுலா பயணியரை ஏற்றிச் செல்லும் பாரம்பரிய படகு இல்லங்கள் ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

16-02-2026 | 07:29


டி-20 உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த இந்தியாவின் இஷான் கிஷான், 77 ரன் விளாசினார். இப்போட்டியில் இந்தியா 61 ரன் வித்தியாசத்தில் வென்றது. இடம்: கொழும்பு, இலங்கை.

16-02-2026 | 07:25


ஸ்ரீதேவி கோவில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் வண்ணாரப்பேட்டை

15-02-2026 | 18:43


கம்பம் மெயின ரோட்டில் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள டூ வீலர்கள்

15-02-2026 | 18:43