உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர்

12-02-2026 | 16:20


மேலும் இன்றைய போட்டோ

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த, அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் பங்கேற்றார்.இடம்: கீழ்பாக்கம்,சென்னை.

15-02-2026 | 17:06


வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக செல்லும் கால்நடைகள். இடம்: கோயம்பேடு

15-02-2026 | 17:06


வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம், சித்த மருத்துவம் மற்றும் தங்கும்விடுதியை, முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

15-02-2026 | 17:06


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் காணப்பட்டது. இடம்: வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே

15-02-2026 | 17:05


சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின். இடம் : அடையாறு

15-02-2026 | 17:04


சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின். இடம் : அடையாறு

15-02-2026 | 17:04


கடலூர் ஆல்பேட்டையில் கடலோர பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் வந்த மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை படையினரை (cisf) சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் வரவேற்றார்.

15-02-2026 | 17:04


புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கால்நடைத் துறை சார்பில் நடந்த கால்நடை கண்காட்சியில் தன் தலைவர் சொல்படி நடந்து அசத்திய செல்லப்பிராணி.

15-02-2026 | 17:03


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த, அனைத்துலக வள்ளலார் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, ஆய்வு மலரை வெளியிட்டார். உடன் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், அமைச்சர் சேகர் பாபு, கோயம்புத்தூர் குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ஏ.வ.வேலு மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா. இடம்: கீழ்பாக்கம்,சென்னை.

15-02-2026 | 17:03