இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரம் செய்தார். இடம்: ஷெனாய் நகர், அமைந்தகரை, சென்னை
20-04-2026 | 22:29
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .
20-04-2026 | 22:15
வேட்பாளரை வரவேற்க கிராம மக்களுக்கு கொளுத்தும் வெயிலில் காத்திருந்தவர்களுக்கு கட்சி நிறக் குடைகளை பரிசாக கொடுத்துள்ளனர். இடம்: சிவகங்கை அருகே ஒக்கூர்.
20-04-2026 | 22:14
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை சென்னை ரிப்பன் மாளிகையில் தயார் நிலையில் உள்ளது.
20-04-2026 | 22:14
ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டர் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது.இடம்: திருப்பூர், தாராபுரம் ரோடு செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி.
20-04-2026 | 22:14