உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், வீரராக பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

13-02-2026 | 13:34


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் சாலை சீரமைப்பு பணிகள் நடக்கிறது.

16-02-2026 | 21:44


சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் முன்பே சுவர் விளம்பரம் வரைய துவங்கிய அரசியல் கட்சியினர்...இடம்: தாழையூத்து, திருநெல்வேலி மாவட்டம்..

16-02-2026 | 21:43


சென்னை தண்டையார்பேட்டை அங்காளம்மன் கோவிலில் நிகழ்ச்சியில் வதம் செய்வதற்காக அரக்கனை மண் உருவத்தில் செய்தனர்.

16-02-2026 | 21:42


மாசி திருவிழாவை முன்னிட்டு சென்னை கிருஷ்ணாம்பேட்டை டாக்டர் நடேசன் சாலையில் உள்ள பாலாடை அங்காளபரமேஸ்வரி கோவிலில் 1008 பால்குட நிகழ்ச்சி

16-02-2026 | 21:33


தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், போக்குவரத்து ஆணையரகம் நுழைவு வாயிலில் கருப்பு ரிப்பன் கட்ட முயன்றவர்களை கைது செய்த போலீசார்.இடம் : கிண்டி

16-02-2026 | 18:50


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள சமூக நலத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16-02-2026 | 17:34


டாஸ்மார்க் ஊழியர் மாநில சம்மேளம் சி.ஐ.டி.யு. சார்பில் சென்னை அண்ணா சாலை அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16-02-2026 | 17:33


திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே கானார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மழை இன்றி நெற்பயிர் காய்ந்து பாதிப்படைந்ததால் அரசு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

16-02-2026 | 17:33


வியாபாரத்திற்கு இடையே ஒரு குட்டி தூக்கம் போடும் பாட்டி.இடம்:விம்கோநகர்.

16-02-2026 | 17:32