இன்றைய போட்டோ
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019 பிப்ரவரி 14ல் பாக் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உயிரிழந்த வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பொதுமக்கள்.
15-02-2026 | 08:30
மேலும் இன்றைய போட்டோ
தொடரட்டும் இந்த கிழிப்பு.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இடம் : பட்டேல் ரோடு, ராம்நகர்.
08-10-2026 | 14:53
தொடரட்டும் இந்த வெண்மை.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வெள்ளை பூசப்படுகின்றன. இடம் : சரோஜினி ரோடு, ராம்நகர்.
08-10-2026 | 14:53
தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமான திருப்பூர்,எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரி முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
08-10-2026 | 14:53
திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில்,600 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்ற மாணவியர்.
08-10-2026 | 14:52
திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில், 14 வயதிற்குட்பட்ட 600 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் .
08-10-2026 | 14:52