உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கேரள மாநிலம், திருச்சூர் வடக்காஞ்சேரி மச்சாடு மாமாங்க விழாவை முன்னிட்டு, உற்சவர் எழுந்தருளிய பொய்க்குதிரைகளுடன் திருவாணிக்காவு பகவதி அம்மன் கோவிலை நோக்கி வரும் பக்தர்கள்.

18-02-2026 | 08:26


மேலும் இன்றைய போட்டோ

கோவை பெரியதடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலய மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினர்.

22-02-2026 | 23:03


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த முன்னூர் கிராமத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேத்தில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.

22-02-2026 | 23:03


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த முன்னூர் கிராமத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

22-02-2026 | 23:02


ஹிந்தி பிரச்சார சபா நடத்திய ஹிந்தி அடிப்படை தேர்வு நடந்தது. இதில் ஆர்வத்துடன் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள். இடம்.சென்னை கோபாலபுரம்.

22-02-2026 | 23:02


800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

22-02-2026 | 23:01


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதிகளில் மக்காச்சோள அறுவடை பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது..

22-02-2026 | 22:59


தூத்துக்கும் மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் கடல் நீர் அரிப்பால் பனை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுகின்றன.

22-02-2026 | 22:59


சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி பா.ஜ., சார்பில், தெருமுனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.இடம்: சிந்தாதரிப்பேட்டை

22-02-2026 | 22:58


பொன்னேரியில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்திற்கு வருக புரிந்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பேசினார்

22-02-2026 | 22:56