உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சாம்பல் புதனை முன்னிட்டு திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச்சில் நெற்றியில் சாம்பல் சிலுவையிட்டு வழிபட்டனர்.

18-02-2026 | 14:41


மேலும் இன்றைய போட்டோ

கோவை கலெக்டர் அலுவல அரங்கில் கோவை எல்லையொட்டியுள்ள மாவட்டங்களான எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் சட்டசபை தேர்தல் 2026 தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்தது.

18-02-2026 | 14:40


கோவை கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள்.

18-02-2026 | 14:39


ஊட்டி ஏ.டி. சி., பகுதியில், சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

18-02-2026 | 14:39


காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் பழங்குடியின பரிசல் ஓட்டிகள் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்

18-02-2026 | 14:39


: கோவையில் வெயில் அதிகரித்து வருவதால் அதிலிருந்து காக்க துணியை மூடி தன் குழந்தையை அரவணைத்து செல்லும் தாய்.

18-02-2026 | 14:38


உடுமலை சின்னபாப்பனூத்து கிராமத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

18-02-2026 | 14:38


ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசன் மலர் கண்காட்சிக்காக , மலர் செடிகளுக்கு பராமரித்து தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

18-02-2026 | 14:37


ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசன் மலர் கண்காட்சிக்காக , மலர் செடிகளுக்கு உரமிட்டு பராமரிக்கப்படுகிறது.

18-02-2026 | 14:37


கோவை ஜி ஆர் டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பவுண்டர்ஸ் டே டிராபிக்காண விளையாட்டுப் போட்டிகள் நடந்தது

18-02-2026 | 14:37